2025-26 மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கு: பொருளாதாரம், சந்தைகள் மற்றும் நடுத்தர வர்க்கம் பற்றிய நுண்ணறிவுகள்
2025-26 மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கு: பொருளாதாரம், சந்தைகள் மற்றும் நடுத்தர வர்க்கம் பற்றிய நுண்ணறிவுகள்
- Chandrasekaran Balakrishnan
- April 3, 2025
- media

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியில் கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மை ஆய்வுகள் துறை மற்றும் அகப்புறம் கொள்கை ஆராய்ச்சி மையம் (APRC) இணைந்து “மத்திய பட்ஜெட் 2025-26 குறித்த ஒரு நாள் கருத்தரங்கு: நுண்ணறிவு மற்றும் கலந்துரையாடல்கள்” ஒன்றை நடத்தியது. ஏராளமான எம் பிஎமற்றும் எம்சிஎ மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றார்கள். துறை தலைவர் டாக்டர் பி. கார்த்திகேயன் பேச்சாளர்களையும் பங்கேற்பாளர்களையும் வரவேற்றார்.